குர்ஆன் 10:71 — ஜோனா
وَاتلُ عَلَيهِم نَبَأَ نوحٍ إِذ قالَ لِقَومِهِ يٰقَومِ إِن كانَ كَبُرَ عَلَيكُم مَقامى وَتَذكيرى بِـٔايٰتِ اللَّهِ فَعَلَى اللَّهِ تَوَكَّلتُ فَأَجمِعوا أَمرَكُم وَشُرَكاءَكُم ثُمَّ لا يَكُن أَمرُكُم عَلَيكُم غُمَّةً ثُمَّ اقضوا إِلَىَّ وَلا تُنظِرونِ
நோவாவின் சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக் காட்டுவீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், “என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றி நான் நினைவூட்டுவதும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாக தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுள்-இடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக் கலந்து உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்து வாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத் துங்கள்.
[10:70] இவ்வுலகில் அவர்களுடைய தற்காலிகப் பங்கை அவர்கள் பெறுவார்கள், அதன் பின்னர் நம்மிடமே அவர்களுடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது, அதன் பின்னர் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்ததற்காக அவர்களை நாம் கடுமையான தண்டனையில் கொண்டு சேர்த்து விடுவோம்.
[10:72] “நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுள்-இடமிருந்து வருகின்றது. அடி பணிந்த ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”