Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:90 — ஜோனா

நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலைக் கடக்கச் செய்து காப்பாற்றினோம். வலுச்சண்டை செய்பவர்களாகவும், மேலும் பாவகரமாகவும், ஃபேரோவும் அவனுடைய படையினரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மூழ்கிவிடுதல் அவனுக்கு ஒரு நிச்சயமானதாக ஆனபோது, அவன், “இஸ்ரவேலின் சந்ததியினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த ஒருவரைத் தவிர, வேறு தெய்வம் இல்லை என நான் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

[10:89] அவர், “(மோஸஸ் மற்றும் ஆரோனே), உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கப் பட்டு விட்டது, எனவே உறுதியோடிருப்பீர்களாக, மேலும் அறியாதவர்களின் வழியைப் பின்பற்றாதீர்கள்” என்று கூறினார்.

[10:91] “மிகவும் தாமதம்*! ஏனெனில், ஏற்கனவே நீ கலகம் செய்துவிட்டாய், மேலும் வரம்பு மீறிய ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாய்.