Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:114 — ஹூ

பகலின் இரு முனைகளிலும், இரவின் போதும் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நன்னெறியான செயல்கள் தீய செயல்களைத் துடைத்தெடுத்து விடுகின்றன. கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல் ஆகும்.

[11:113] நீங்கள் நரகத்திற்குள்ளாகி, மேலும் கடவுள்-க் கெதிராக உங்களுக்கு உதவி செய்யத் தோழர் கள் எவரையும் காணாமலும், அதன் பின்னர் நஷ்டமடைந்தவர்களாகவும் முடிந்து விடா திருக்கும் பொருட்டு, வரம்பு மீறியவர்களின் பால் சாய்ந்து விடாதீர்கள்.

[11:115] நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள் நன்னெறியாளர் களுக்குப் பிரதிபலனளிக்க ஒரு போதும் தவறுவதில்லை.