Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:119 — ஹூ

உமது இரட்சகரிடமிருந்து கருணையைக் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள் மட்டுமே (சத்தியத்தை தர்க்கம் செய்ய மாட்டார்கள்). இதனால் தான் அவர் அவர்களைப் படைத்தார்.* “நான் ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரை யும் ஒன்று சேர்த்து நரகத்தை நிரப்புவேன்” ** என்ற உமது இரட்சகரின் தீர்ப்பு ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டது.

[11:118] உமது இரட்சகர் நாடியிருந்தால், எல்லா மக்களும் (நம்பிக்கையாளர்களாகிய) ஒரே கூட்டமாக இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எப் போதும் (சத்தியத்தை) தர்க்கித்துக் கொண்டிருப் பார்கள்.

[11:120] நாம் உமது இதயத்தைப் பலப்படுத்துவதற்காக தூதர்களின் சரித்திரத்தில் போதுமானதை உமக்கு விவரிக்கின்றோம். இதில் உமக்கு சத்தியமும், அதே போல் நம்பிக்கையாளர் களுக்கு ஞான உபதேசங்களும், மற்றும் நினைவூட்டல்களும் வந்துள்ளன.