Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:14 — ஹூ

அவர்கள் உமது சவாலைச் சந்திக்கத் தவறி னால், பின்னர் இது கடவுள்-ன் அறிவைக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டதென்றும், மேலும் அவரைத் தவிர தெய்வம் இல்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அடிபணிவீர்களா?

[11:13] “இவர் (குர்ஆனை) இட்டுக்கட்டினார்” என்று அவர்கள் கூறினால், அவர்களிடம், “அப்படி யென்றால், இவற்றைப் போன்ற, பத்து சூராக்களை இட்டுக்கட்டிக் கொண்டு வாருங்கள்*, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், கடவுள்-ஐ அன்றி, உங்களால் முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்”* என்று கூறுவீராக.

[11:15] இவ்வுலக வாழ்வையும், அதன் ஆடம்பரப் பொருட்களையும் தேடுகின்றவர்களுக்கு, அவர்களுடைய செயல்களுக்குரிய கூலியை நாம் இவ்வாழ்வில் சிறிதளவும் குறைவின்றி அவர்களுக்குக் கொடுப்போம்.