Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:15 — ஹூ

இவ்வுலக வாழ்வையும், அதன் ஆடம்பரப் பொருட்களையும் தேடுகின்றவர்களுக்கு, அவர்களுடைய செயல்களுக்குரிய கூலியை நாம் இவ்வாழ்வில் சிறிதளவும் குறைவின்றி அவர்களுக்குக் கொடுப்போம்.

[11:14] அவர்கள் உமது சவாலைச் சந்திக்கத் தவறி னால், பின்னர் இது கடவுள்-ன் அறிவைக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டதென்றும், மேலும் அவரைத் தவிர தெய்வம் இல்லை யென்றும் அறிந்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் அடிபணிவீர்களா?

[11:16] அவர்கள் தான் தங்களுடைய மறுவுலகின் பங்கை விட்டு விட்டவர்கள், மேலும் அதன் விளைவாக, நரகமே அவர்களுடைய பங்காகும். அவர்களுடைய செயல்கள் யாவும் வீணேயாகும்; அவர்கள் செய்தவை அனைத்தும் பயனற்றதாகி விட்டது.