குர்ஆன் 11:38 — ஹூ
وَيَصنَعُ الفُلكَ وَكُلَّما مَرَّ عَلَيهِ مَلَأٌ مِن قَومِهِ سَخِروا مِنهُ ۚ قالَ إِن تَسخَروا مِنّا فَإِنّا نَسخَرُ مِنكُم كَما تَسخَرونَ
அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சமூகத்தாரில் சிலர் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப் பார்த்து நகைத்தனர். அவர் கூறினார், “எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம், ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.
[11:37] “நம்முடைய கவனமிக்க பார்வையின் கீழ், மேலும் நம்முடைய உள்ளுணர்வைக் கொண்டு, படகைக் கட்டுவீராக, மேலும் வரம்பு மீறியவர் களின் சார்பாக என்னிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்காதீர்; அவர்கள் மூழ்க வேண்டும் என்று விதிக்கபட்டு விட்டார்கள்.”
[11:39] “இழிவு மிக்கதோர் தண்டனையை அனுபவிக் கவும், மேலும் நிலைத்திருக்குமொரு வேதனை க்கு உள்ளாகப் போவதும் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்”.