Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:40 — ஹூ

நம்முடைய தீர்ப்பு வந்து, மேலும் சூழ்நிலைக் கொதித்தெழுந்தபோது, நாம் “ மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தவிர, அதில் உம்முடைய குடும்பத்தாரோடு, ஒவ் வொரு வகையிலும்* ஒரு ஜோடியை ஏற்றிக் கொண்டு செல்வீராக. நம்பிக்கை கொண்டவர் களை உம்மோடு ஏற்றிக் கொள்வீராக” என்று கூறினோம், மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்கள் மிகச் சிலர் மட்டுமே.

[11:39] “இழிவு மிக்கதோர் தண்டனையை அனுபவிக் கவும், மேலும் நிலைத்திருக்குமொரு வேதனை க்கு உள்ளாகப் போவதும் யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்”.

[11:41] அவர், “வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும், நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்”என்று கூறினார்.