Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:59 — ஹூ

ஆதுகள் இப்படிப்பட்டவர்களே-அவர்கள் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்தனர், அவருடைய தூதர்களு க்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் ஒவ்வொரு பிடிவாதமிக்கக் கொடுங்கோலரின் வழிகளையும் பின்பற்றினர்.

[11:58] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். ஒரு பயங்கரமான தண்டனையி லிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.

[11:60] அதன் விளைவாக, அவர்கள் இவ்வுலகிலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளிலும் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள். உண்மையில், ஆதுகள் தங்கள் இரட்சகரை ஏற்க மறுத்தனர். உண்மையில், ஹூதின் சமூகத்தினராகிய ஆதுகள் அழிந்தனர்.