Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:75 — ஹூ

உண்மையில், ஆப்ரஹாம் இரக்கமுடையவர், மிகுந்த கனிவுடையவர், மேலும் கீழ்படிந்தவர் ஆக இருந்தார்.

[11:74] ஆப்ரஹாமின் பயம் தணிந்து, மேலும் நற்செய்தி அவரிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் லோத்துடைய சமூகத்தாரின் சார்பாக நம்முடன் வாதம் செய்ய முன் வந்தார்.

[11:76] “ஆப்ரஹாமே, இதிலிருந்து விலகிக் கொள்ளும். உமது இரட்சகரின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அவர்கள் தவிர்த்து விட முடியாத தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.”