குர்ஆன் 11:76 — ஹூ
“ஆப்ரஹாமே, இதிலிருந்து விலகிக் கொள்ளும். உமது இரட்சகரின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது; அவர்கள் தவிர்த்து விட முடியாத தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.”
[11:75] உண்மையில், ஆப்ரஹாம் இரக்கமுடையவர், மிகுந்த கனிவுடையவர், மேலும் கீழ்படிந்தவர் ஆக இருந்தார்.
[11:77] நம்முடைய தூதர்கள் லோத்திடம் சென்ற போது, அவர்கள் தவறாக நடத்தப்பட்டனர், மேலும் அவர்களுடைய வருகையால் அவர் சங்கடத் திற்குள்ளானார். அவர், “ இது ஒரு கஷ்டமான நாளாகும்”என்று கூறினார்.