Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:90 — ஹூ

“நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப் பிற்காக இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்தவேண்டும். என்னுடைய இரட்சகர் மிக்க கருணையாளர், கனிவானவர்.”

[11:89] “ மேலும், என்னுடைய சமூகத்தாரே, என் மீது நீங்கள் கொண்டஎதிர்ப்பால், நோவாவின் சமூகத் தாருக்கோ, அல்லது ஹூதின் சமூகத்தாருக் கோ, அல்லது ஸாலிஹின் சமூகத்தாருக்கோ ஏற்பட்ட அதே நாசங்களுக்கு உள்ளாகும்படி தூண்டப்பட்டு விட வேண்டாம்; மேலும் லோத்தின் சமூகத்தார் உங்களுக்கு மிகவும் முந்தியவர்கள் அல்ல.

[11:91] அவர்கள், “ ஷுஐபே, நீர் எங்களிடம் கூறும் விஷயங்களில் பலவற்றை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை, மேலும் எங்களுக்கிடையில் செல்வாக்கற்றவராகவே உம்மை நாங்கள் காண்கின்றோம். உம்முடைய குலத்தார் மட்டும் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லாலடி த்துக் கொன்றிருப்போம். உமக்கு எங்களிடம் எந்த மதிப்பும் இல்லை”என்று கூறினார்கள்.