Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:103 — ஜோஸஃப்

மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார் கள்.

[12:102] இது கடந்த காலத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தியாகும். அவர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்தவர்களாக (ஜோஸஃபைக் கிணற்றில் எறிந்து விடுவதென்ற) அவர்களுடைய ஒருமித்த முடிவை அவர்கள் செய்த போது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

[12:104] அவர்களிடம் நீர் பணம் எதுவும் கேட்கவில்லை; மக்கள் அனைவருக்கும் இந்த நினைவூட்டலை நீர் ஒப்படைக்கின்றீர் அவ்வளவுதான்.