குர்ஆன் 12:102 — ஜோஸஃப்
இது கடந்த காலத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தியாகும். அவர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்தவர்களாக (ஜோஸஃபைக் கிணற்றில் எறிந்து விடுவதென்ற) அவர்களுடைய ஒருமித்த முடிவை அவர்கள் செய்த போது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
[12:101] “என் இரட்சகரே, எனக்கு நீர் அரசாட்சியைத் தந்திருக்கின்றீர், மேலும் கனவுகளின் விளக்கத் தை எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றீர். வானங் கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே; இவ்வுலகிலும், மறுவுலகிலும் நீரே என் இரட்சகரும், எஜமானருமாவீர். அடிபணிந்த ஒருவராக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களுடன் என்னைக் கணக்கிடு வீராக.”
[12:103] மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார் கள்.