குர்ஆன் 12:104 — ஜோஸஃப்
அவர்களிடம் நீர் பணம் எதுவும் கேட்கவில்லை; மக்கள் அனைவருக்கும் இந்த நினைவூட்டலை நீர் ஒப்படைக்கின்றீர் அவ்வளவுதான்.
[12:103] மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார் கள்.
[12:105] வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ சான்றுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கவனமின்றி அவர்கள், அவற்றைக் கடந்து செல்கின்றனர்!