குர்ஆன் 12:105 — ஜோஸஃப்
வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ சான்றுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கவனமின்றி அவர்கள், அவற்றைக் கடந்து செல்கின்றனர்!
[12:104] அவர்களிடம் நீர் பணம் எதுவும் கேட்கவில்லை; மக்கள் அனைவருக்கும் இந்த நினைவூட்டலை நீர் ஒப்படைக்கின்றீர் அவ்வளவுதான்.
[12:106] கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், இணைத்தெய்வ வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அதைச் செய்வதில்லை.