Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:106 — ஜோஸஃப்

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், இணைத்தெய்வ வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அதைச் செய்வதில்லை.

[12:105] வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ சான்றுகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கவனமின்றி அவர்கள், அவற்றைக் கடந்து செல்கின்றனர்!

[12:107] திணற அடிக்கின்ற ஒரு தண்டனை கடவுள்-இடமிருந்து அவர்களைத் தாக்கிவிடாதென்றோ அல்லது அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராத போது, அந்த நேரம் அவர்களிடம் திடீரென வந்து விடாதென்றோ, அவர்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றனரா?