Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:34 — ஜோஸஃப்

அவருடைய இரட்சகர் அவருடைய பிரார்த் தனைக்குப் பதிலளித்தார், மேலும் அவர் களுடைய சூழ்ச்சியை அவரை விட்டுத் திருப்பி விட்டார். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[12:33] அவர், “என் இரட்சகரே, அவர்களுக்கு நான் இணங்குவதை விட அந்தச் சிறையே மேலான தாகும். அவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டு நீர் திருப்பிவிட்டாலன்றி, அவர்கள் மேல் நான் ஆசை கொள்ளவும், அறிவில்லாதவர் களைப் போல் நடந்து கொள்ளவும் கூடும்” என்று கூறினார்.

[12:35] பின்னாளில், தெளிவான சான்றுகளாக, அதனை அவர்கள் கண்டபோதிலும், அவரை அவர்கள் சிறிது காலம் சிறையிலிட்டனர்.