Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:47 — ஜோஸஃப்

قالَ تَزرَعونَ سَبعَ سِنينَ دَأَبًا فَما حَصَدتُم فَذَروهُ فى سُنبُلِهِ إِلّا قَليلًا مِمّا تَأكُلونَ

அவர் கூறினார், “அடுத்த ஏழு வருட காலம் நீங்கள் பயிரிடுபவற்றை, அறுவடைக் காலம் வரும்போது, நீங்கள் உண்ணுவதற்குரிய வற்றைத் தவிர, தானியங்களை அதன் கதிர்களிலேயே இருக்கும்படி விட்டு விடுங்கள்”.

[12:46] “என் நண்பர் ஜோஸஃபே, ஏழு கொழுத்த பசுக்கள், ஏழு மெலிந்த பசுக்களால் ஆவலோடு விழுங்கப்படுவதைப் பற்றியும், ஏழு பசுமையான கதிர்களையும் மற்றவை காய்ந்து போயிருப் பதைப் பற்றியும் எங்களுக்குத் தெரிவிப்பீராக. மக்களுக்குச் சில தகவல்களுடன் திரும்பிச் செல்ல நான் விரும்புகின்றேன்.”

[12:48] “அதன் பின்னர், வறட்சியான ஏழு வருடங்கள் வரும், அவற்றிற்காக நீங்கள் சேகரித்தவற்றில் அதிகமானதை அவை உண்டு விடும்.