குர்ஆன் 12:48 — ஜோஸஃப்
“அதன் பின்னர், வறட்சியான ஏழு வருடங்கள் வரும், அவற்றிற்காக நீங்கள் சேகரித்தவற்றில் அதிகமானதை அவை உண்டு விடும்.
[12:47] அவர் கூறினார், “அடுத்த ஏழு வருட காலம் நீங்கள் பயிரிடுபவற்றை, அறுவடைக் காலம் வரும்போது, நீங்கள் உண்ணுவதற்குரிய வற்றைத் தவிர, தானியங்களை அதன் கதிர்களிலேயே இருக்கும்படி விட்டு விடுங்கள்”.
[12:49] “அதன் பின்னர், மக்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வரும் ஒரு வருடம் வரும், மேலும் அவர்கள், மீண்டும் ஒருமுறை, பழரசம் பிழிவார்கள்.”