குர்ஆன் 12:49 — ஜோஸஃப்
“அதன் பின்னர், மக்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வரும் ஒரு வருடம் வரும், மேலும் அவர்கள், மீண்டும் ஒருமுறை, பழரசம் பிழிவார்கள்.”
[12:48] “அதன் பின்னர், வறட்சியான ஏழு வருடங்கள் வரும், அவற்றிற்காக நீங்கள் சேகரித்தவற்றில் அதிகமானதை அவை உண்டு விடும்.
[12:50] மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அவரிடம் தூதன் வந்தபோது, அவர், “உன் எஜமானரிடம் திரும்பிச் சென்று தங்கள் கரங்களை வெட்டிக் கொண்ட பெண்களை விசாரிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொள். அவர்களுடைய சூழ்ச்சிகளைப் பற்றி என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறினார்.