Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:53 — ஜோஸஃப்

“நான், என்னை குற்றமற்றவள் என்று உரிமை கோரவில்லை. என்னுடைய இரட்சகரிடமிருந்து கருணையை அடைந்தவர்களுக்கு தவிர, மன இச்சையானது தீய ஒழுக்கத்தை ஆதரிக்கும் ஒன்றாகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.”

[12:52] “அவர் இல்லாத நேரத்தில் அவருக்கு நான் ஒரு போதும் துரோகமிழைக்கவில்லை என்பதை அவர் புரிந்து கொள்வார் என நான் நம்புகின்றேன், ஏனெனில் துரோகிகளின் சூழ்ச்சிகளுக்கு கடவுள் அருள்பாலிப்பதில்லை.

[12:54] மன்னர், “அவரை என்னிடம் கொண்டு வாருங் கள், இவ்வாறாக எனக்குப் பணி செய்வதற்காக அவரை நான் அமர்த்திக் கொள்ள இயலும்,” என்று கூறினார். அவருடன் அவர் உரையாடிய போது, அவர், “இன்றைய தினம், நம்மிடம் உமக்கு முக்கியத்துவமிக்கதொரு அந்தஸ்து உள்ளது” என்று கூறினார்.