குர்ஆன் 12:57 — ஜோஸஃப்
கூடுதலாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்குரிய மறுவுலகின் வெகுமதியோ, இன்னும் மிக மேலானதாகும்.
[12:56] இவ்விதமாக அவர் விரும்பியபடி ஆளும் வண்ணம், பூமியில் நாம் ஜோஸஃபை நிலைநிறுத்தினோம். நாம் நாடுவோர் மீது நமது கருணையை நாம் பொழிகின்றோம், மேலும் நன்னெறியாளர்களுக்குப் பிரதிபலன் வழங்க ஒருபோதும் நாம் தவறுவதில்லை.
[12:58] ஜோஸஃபின் சகோதரர்கள் வந்தனர்; அவர்கள் நுழைந்தபோது, அவர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார், அதே சமயம் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.