Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:58 — ஜோஸஃப்

ஜோஸஃபின் சகோதரர்கள் வந்தனர்; அவர்கள் நுழைந்தபோது, அவர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார், அதே சமயம் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

[12:57] கூடுதலாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்குரிய மறுவுலகின் வெகுமதியோ, இன்னும் மிக மேலானதாகும்.

[12:59] அவர்களுக்குரிய உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களுக்கு அவர் விநியோகித்த பின்னர், அவர் கூறினார், “அடுத்த முறை, உங்கள் தந்தை வழிச் சகோதரனை உங்களுடன் அழைத்து வாருங்கள். நான் அளவை முழுமையாக உங்களுக்குத் தருவதையும், மேலும் உங்களைத் தாராளமாக நடத்துவதையும் நீங்கள் காணவில்லையா?