Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:59 — ஜோஸஃப்

அவர்களுக்குரிய உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களுக்கு அவர் விநியோகித்த பின்னர், அவர் கூறினார், “அடுத்த முறை, உங்கள் தந்தை வழிச் சகோதரனை உங்களுடன் அழைத்து வாருங்கள். நான் அளவை முழுமையாக உங்களுக்குத் தருவதையும், மேலும் உங்களைத் தாராளமாக நடத்துவதையும் நீங்கள் காணவில்லையா?

[12:58] ஜோஸஃபின் சகோதரர்கள் வந்தனர்; அவர்கள் நுழைந்தபோது, அவர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார், அதே சமயம் அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

[12:60] “அவரை என்னிடம் நீங்கள் அழைத்து வரத் தவறினால், என்னிடமிருந்து பங்கு எதையும் நீங்கள் பெறமாட்டீர்கள்; நீங்கள் அருகிலும் வரமாட்டீர்கள்.”