Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:60 — ஜோஸஃப்

“அவரை என்னிடம் நீங்கள் அழைத்து வரத் தவறினால், என்னிடமிருந்து பங்கு எதையும் நீங்கள் பெறமாட்டீர்கள்; நீங்கள் அருகிலும் வரமாட்டீர்கள்.”

[12:59] அவர்களுக்குரிய உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களுக்கு அவர் விநியோகித்த பின்னர், அவர் கூறினார், “அடுத்த முறை, உங்கள் தந்தை வழிச் சகோதரனை உங்களுடன் அழைத்து வாருங்கள். நான் அளவை முழுமையாக உங்களுக்குத் தருவதையும், மேலும் உங்களைத் தாராளமாக நடத்துவதையும் நீங்கள் காணவில்லையா?

[12:61] அவர்கள், “அவரைப் பற்றி அவருடைய தந்தையிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிச்சயமாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.