Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:61 — ஜோஸஃப்

அவர்கள், “அவரைப் பற்றி அவருடைய தந்தையிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். நிச்சயமாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.

[12:60] “அவரை என்னிடம் நீங்கள் அழைத்து வரத் தவறினால், என்னிடமிருந்து பங்கு எதையும் நீங்கள் பெறமாட்டீர்கள்; நீங்கள் அருகிலும் வரமாட்டீர்கள்.”

[12:62] அவர் பின்னர் தன் உதவியாளர்களுக்கு உத்தர விட்டார் : “அவர்களுடைய சரக்குகளை அவர் களுடைய பைகளில் மீண்டும் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்ற பின்னர், அவற்றைக் காணும்போது, அவர்கள் விரைவில் திரும்பி வரக்கூடும்.”