குர்ஆன் 12:70 — ஜோஸஃப்
அவர்களுடைய உணவுப்பொருட்களை அவர் களுக்கு அவர் விநியோகித்த போது, அருந்தும் குவளையை தன் சகோதரரின் பையில் அவர் வைத்து விட்டார், பின்னர் அறிவிப்பாளர் ஒருவர்: “இந்த வணிக வண்டியின் சொந்தக்காரர்கள் திருடர்கள்” என்று அறிவித்தார்
[12:69] ஜோஸஃபின் இடத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர் தன் சகோதரரை தனக்கு அருகில் கொண்டு வந்து , “ நான் உமது சகோதரன்; அவர் களுடைய செயல்களால் கவலைக்குள்ளாகாதீர்” என்று கூறினார்.
[12:71] அவர்களை நோக்கி வந்தவர்களாக, அவர்கள், “நீங்கள் தொலைத்தது என்ன?” என்று கூறினார்கள்.