Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:71 — ஜோஸஃப்

அவர்களை நோக்கி வந்தவர்களாக, அவர்கள், “நீங்கள் தொலைத்தது என்ன?” என்று கூறினார்கள்.

[12:70] அவர்களுடைய உணவுப்பொருட்களை அவர் களுக்கு அவர் விநியோகித்த போது, அருந்தும் குவளையை தன் சகோதரரின் பையில் அவர் வைத்து விட்டார், பின்னர் அறிவிப்பாளர் ஒருவர்: “இந்த வணிக வண்டியின் சொந்தக்காரர்கள் திருடர்கள்” என்று அறிவித்தார்

[12:72] அவர்கள், “ மன்னரின் குவளையை நாங்கள் தொலைத்து விட்டோம், என்று கூறினார்கள். எவரொருவர் அதனைத் திருப்பித் தருகின்றாரோ அவர் ஓர் ஒட்டகச் சுமையளவு அதிகமாகப் பெற்றுக்கொள்வார்; நான் தனிப்பட்ட முறையில் இதற்கு உத்தரவாதமளிக்கின்றேன்.”