Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:72 — ஜோஸஃப்

அவர்கள், “ மன்னரின் குவளையை நாங்கள் தொலைத்து விட்டோம், என்று கூறினார்கள். எவரொருவர் அதனைத் திருப்பித் தருகின்றாரோ அவர் ஓர் ஒட்டகச் சுமையளவு அதிகமாகப் பெற்றுக்கொள்வார்; நான் தனிப்பட்ட முறையில் இதற்கு உத்தரவாதமளிக்கின்றேன்.”

[12:71] அவர்களை நோக்கி வந்தவர்களாக, அவர்கள், “நீங்கள் தொலைத்தது என்ன?” என்று கூறினார்கள்.

[12:73] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, தீங்கு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், அன்றி நாங்கள் திருடர்களுமல்ல” என்று கூறினார்கள்.