குர்ஆன் 12:73 — ஜோஸஃப்
அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, தீங்கு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், அன்றி நாங்கள் திருடர்களுமல்ல” என்று கூறினார்கள்.
[12:72] அவர்கள், “ மன்னரின் குவளையை நாங்கள் தொலைத்து விட்டோம், என்று கூறினார்கள். எவரொருவர் அதனைத் திருப்பித் தருகின்றாரோ அவர் ஓர் ஒட்டகச் சுமையளவு அதிகமாகப் பெற்றுக்கொள்வார்; நான் தனிப்பட்ட முறையில் இதற்கு உத்தரவாதமளிக்கின்றேன்.”
[12:74] அவர்கள், “ நீங்கள் பொய்யர்களாக இருந்தால், திருடனுக்குரிய தண்டனை என்ன?” என்று கூறினார்கள்.