Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:74 — ஜோஸஃப்

அவர்கள், “ நீங்கள் பொய்யர்களாக இருந்தால், திருடனுக்குரிய தண்டனை என்ன?” என்று கூறினார்கள்.

[12:73] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, தீங்கு செய்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், அன்றி நாங்கள் திருடர்களுமல்ல” என்று கூறினார்கள்.

[12:75] அவர்கள், “தண்டனையானது, அது அவனது பையில் காணப்பட்டால், அத்திருடன் உங்களு குரியவன் என்பதாகும். இவ்விதமாகவே நாங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்போம்” என்று கூறினார்கள்.