Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:76 — ஜோஸஃப்

அவர் பின்னர், அவருடைய சகோதரரின் பெட்டிக்குச் செல்லும் முன்னர், அவர்களுடைய பெட்டியிலிருந்து சோதனையைத் துவங்கினார், மேலும் அதனை அவருடைய சகோதரரின் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தார். இவ் விதமாக ஜோஸஃபிற்கு அத்திட்டத்தை நாம் முடித்துக் கொடுத்தோம்; மன்னரின் சட்டத்தை அவர் செயல்படுத்தியிருந்தால் அவருடைய சகோதரரை அவரால் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் அதுதான் கடவுள்-ன் நாட்டமாக இருந்தது. நாம் தேர்ந்தெடுப்போரை உயர்ந்த அந்தஸ்துகளுக்கு நாம் உயர்த்துகின்றோம். அறிவைப் பெற்றவர் ஒவ்வொருவருக்கும் மேலாக, இன்னும் அதிக அறிவைப் பெற்ற ஒருவர் இருக்கின்றார்.

[12:75] அவர்கள், “தண்டனையானது, அது அவனது பையில் காணப்பட்டால், அத்திருடன் உங்களு குரியவன் என்பதாகும். இவ்விதமாகவே நாங்கள் குற்றவாளிகளைத் தண்டிப்போம்” என்று கூறினார்கள்.

[12:77] அவர்கள், “ இவன் திருடினான் என்றால், கடந்த காலத்தில் இவனுடைய சகோதரனும் அவ்வாறே செய்தான்” என்று கூறினார்கள். ஜோஸஃப் தன் உணர்வுகளைத் தனக்குள் மறைத்துக் கொண்டார், மேலும் அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் (தனக்குள்), “நீங்கள் மெய்யாகவே கெட்டவர்கள். உங்களு டைய குற்றச்சாட்டுக்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறிக் கொண்டார்.