Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:78 — ஜோஸஃப்

அவர்கள், “பெருந்தகையே, இவனுக்கு வயது முதிர்ந்ததொரு தந்தை இருக்கின்றார்; இவனுடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் பிடித்துக் கொள்வீரா? கனிவானவொரு மனிதராக உம்மை நாங்கள் காண்கின்றோம்” என்று கூறினார்கள்.

[12:77] அவர்கள், “ இவன் திருடினான் என்றால், கடந்த காலத்தில் இவனுடைய சகோதரனும் அவ்வாறே செய்தான்” என்று கூறினார்கள். ஜோஸஃப் தன் உணர்வுகளைத் தனக்குள் மறைத்துக் கொண்டார், மேலும் அவர்களிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் (தனக்குள்), “நீங்கள் மெய்யாகவே கெட்டவர்கள். உங்களு டைய குற்றச்சாட்டுக்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்” என்று கூறிக் கொண்டார்.

[12:79] அவர், “எவரிடம் எங்கள் பொருட்களை நாங்கள் கண்டோமோ, அவரையன்றி மற்றொருவரை நாங்கள் பிடித்துவைத்துக் கொள்வதை விட்டுக் கடவுள் காப்பாராக. இல்லையென்றால், நாங்கள் நீதமற்றவர்களாகி விடுவோம்” என்று கூறினார்.