Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:86 — ஜோஸஃப்

அவர்கூறினார், “எனது தடுமாற்றத்தையும் மேலும் கவலையையும் நான் கடவுள்-இடம் முறையிடுகின்றேன், அவ்வளவுதான், ஏனெனில் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.

[12:85] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் நோயாளியாகி விடும் வரை, அல்லது நீர் இறந்து போகும் வரை ஜோஸஃபிற்காக நீர் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பீர்” என்று கூறினார்கள்.

[12:87] “என் மகன்களே, சென்று ஜோஸஃபையும், அவருடைய சகோதரரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ன் அருளில் ஒரு போதும் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நம்ப மறுக்கும் மக்களைத் தவிர எவரும் கடவுள்-ன் அருளில் நம்பிக்கையிழக்க மாட்டார்கள்.”