குர்ஆன் 12:85 — ஜோஸஃப்
அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் நோயாளியாகி விடும் வரை, அல்லது நீர் இறந்து போகும் வரை ஜோஸஃபிற்காக நீர் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பீர்” என்று கூறினார்கள்.
[12:84] “நான் ஜோஸஃபை நினைத்து கவலை யுறுகின்றேன்” என்று கூறியவராக அவர், அவர் களிடமிருந்து திரும்பிக் கொண்டார். அதிகமான கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போய்விட்டன; அவர் மெய்யாகவே துக்கம் அடைந்தார்.
[12:86] அவர்கூறினார், “எனது தடுமாற்றத்தையும் மேலும் கவலையையும் நான் கடவுள்-இடம் முறையிடுகின்றேன், அவ்வளவுதான், ஏனெனில் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.