குர்ஆன் 12:84 — ஜோஸஃப்
“நான் ஜோஸஃபை நினைத்து கவலை யுறுகின்றேன்” என்று கூறியவராக அவர், அவர் களிடமிருந்து திரும்பிக் கொண்டார். அதிகமான கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போய்விட்டன; அவர் மெய்யாகவே துக்கம் அடைந்தார்.
[12:83] அவர், “உண்மையில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்ச்சியை நிறைவேற்ற சதியாலோசனை செய்து இருக்கின்றீர்கள். அமைதியான பொறுமையே எனது ஒரே புகலிடமாகும். அவர்கள் அனை வரையும் கடவுள் என்னிடம் திரும்பக் கொண்டு வருவாராக; அவர் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்” என்று கூறினார்.
[12:85] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் நோயாளியாகி விடும் வரை, அல்லது நீர் இறந்து போகும் வரை ஜோஸஃபிற்காக நீர் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பீர்” என்று கூறினார்கள்.