Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:92 — ஜோஸஃப்

அவர் கூறினார், “இன்றைய தினம் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. கடவுள் உங்களை மன்னிப்பாராக. கருணையுடையவர்கள் அனை வரிலும், அவரே மிக்க கருணையாளர்.

[12:91] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, கடவுள் எங்களுக்கு மேலாக உண்மையாகவே உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். நிச்சயமாக நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

[12:93] “என்னுடைய இந்தச் சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்; என் தந்தையின் முகத்தில் நீங்கள் இதனை எறியும்போது, அவருடைய பார்வை திரும்பவும் மீளும். உங்கள் குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள்*”