குர்ஆன் 12:94 — ஜோஸஃப்
பிரயாணிகளின் கூட்டம் வந்து சேர்வதற்கும் முன்பாகவே, அவர்களுடைய தந்தை, “ஜோஸஃ பின் வாடையை என்னால் உணர முடிகின்றது. எவரேனும் எனக்குத் தெளிவு படுத்துவீர்களா?” என்று கூறினார்.
[12:93] “என்னுடைய இந்தச் சட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்; என் தந்தையின் முகத்தில் நீங்கள் இதனை எறியும்போது, அவருடைய பார்வை திரும்பவும் மீளும். உங்கள் குடும்பம் முழுவதையும் அழைத்துக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள்*”
[12:95] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் இன்னும் உமது பழைய குழப்பத்திலேயே இருக் கின்றீர்” என்று கூறினார்கள்.