குர்ஆன் 12:95 — ஜோஸஃப்
அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் இன்னும் உமது பழைய குழப்பத்திலேயே இருக் கின்றீர்” என்று கூறினார்கள்.
[12:94] பிரயாணிகளின் கூட்டம் வந்து சேர்வதற்கும் முன்பாகவே, அவர்களுடைய தந்தை, “ஜோஸஃ பின் வாடையை என்னால் உணர முடிகின்றது. எவரேனும் எனக்குத் தெளிவு படுத்துவீர்களா?” என்று கூறினார்.
[12:96] நற்செய்தியைக் கொண்டு வருபவர் வந்து சேர்ந்த போது, அவர் (சட்டையை) அவருடைய முகத்தின் மீது எறிந்தார், அப்போது அவருடைய பார்வை திரும்பவும் மீண்டது. அவர், “நீங்கள் அறியாத வற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன் என நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கூறினார்.