Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:96 — ஜோஸஃப்

நற்செய்தியைக் கொண்டு வருபவர் வந்து சேர்ந்த போது, அவர் (சட்டையை) அவருடைய முகத்தின் மீது எறிந்தார், அப்போது அவருடைய பார்வை திரும்பவும் மீண்டது. அவர், “நீங்கள் அறியாத வற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன் என நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கூறினார்.

[12:95] அவர்கள், “கடவுள் மீது ஆணையாக, நீர் இன்னும் உமது பழைய குழப்பத்திலேயே இருக் கின்றீர்” என்று கூறினார்கள்.

[12:97] அவர்கள், “எங்கள் தந்தையே, எங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தியுங்கள்; உண்மையில் நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.