Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:97 — ஜோஸஃப்

قالوا يٰأَبانَا استَغفِر لَنا ذُنوبَنا إِنّا كُنّا خٰطِئينَ

அவர்கள், “எங்கள் தந்தையே, எங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தியுங்கள்; உண்மையில் நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

[12:96] நற்செய்தியைக் கொண்டு வருபவர் வந்து சேர்ந்த போது, அவர் (சட்டையை) அவருடைய முகத்தின் மீது எறிந்தார், அப்போது அவருடைய பார்வை திரும்பவும் மீண்டது. அவர், “நீங்கள் அறியாத வற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன் என நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கூறினார்.

[12:98] `அவர், “உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரி டம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறினார்.