Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:98 — ஜோஸஃப்

`அவர், “உங்களை மன்னிக்கும்படி என் இரட்சகரி டம் நான் இறைஞ்சிப் பிரார்த்திப்பேன்; அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறினார்.

[12:97] அவர்கள், “எங்கள் தந்தையே, எங்களுடைய பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தியுங்கள்; உண்மையில் நாங்கள் தவறானவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.

[12:99] ஜோஸஃபின் இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, “எகிப்திற்கு வரவேற்கின்றேன். கடவுள் நாடினால், நீங்கள் இங்கே பாதுகாப்புடன் இருப்பீர்கள்” என்று கூறியவராக அவர் தன் பெற்றோரைத் தழுவிக் கொண்டார்.