Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:20 — இடியோசை

அவர்கள் கடவுள்-இடம் செய்த தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்கள், மேலும் உடன்படிக்கைகளை மீறாதவர்கள்.

[13:19] உமக்குக் கொடுக்கப்பட்ட உம்முடைய இரட்ச கரின் வெளிப்பாடுகளைச் சத்தியம் என அடை யாளம் கண்டு [13:19] கொண்ட ஒருவர், குருடராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அறிவுடையோர் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

[13:21] சேர்த்து வைக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதை அவர்கள் சேர்த்து வைக்கின்றார்கள், தங்கள் இரட்சகரிடம் பயபக்தியுடன் இருக்கின்றார்கள், மேலும் அச்சுறுத்தும் கேள்விக்கணக்கை அஞ்சு கின்றார்கள்.