Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:25 — இடியோசை

கடவுள்-ன் உடன்படிக்கையைக் காப்பதாக வாக்குறுதி செய்து விட்டுப் பின்னர் அதனை மீறுபவர்கள், மேலும் கடவுள் சேர்த்து வைக்க வேண்டும் என்று கட்டளையிட்டவற்றைத் துண்டிப்பவர்கள், மேலும் தீமையைச் செய் பவர்கள், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டித்தலுக்கு உள்ளாகி விட்டார்கள்; அவர்கள் மோசமான விதிக்கு உள்ளாகிவிட்டார்கள்.

[13:24] “நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருந்த காரணத்தால், உங்கள் மீது அமைதி நிலவுவதாக. எத்தகையதொரு ஆனந்தமான விதி.”

[13:26] கடவுள் தான், அவர் நாடுகின்றோருக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கவோ அல்லது அதனை நிறுத்தி வைத்துக் கொள்ளவோ செய்கின்றார். இந்த வாழ்வில் மூழ்கியவர் களாக அவர்கள் ஆகிவிட்டனர், மேலும் இந்த வாழ்வு, மறுவுலகுடன் ஒப்பிடப்படும்போது, ஒன்றுமேயில்லை.