Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 13:28 — இடியோசை

அவர்கள் கடவுள்-ஐ நினைவு கூர்வதில் ஆனந்தம் அடைகின்ற இதயங்கள் கொண்டவர்கள். நிச்சயமாக, கடவுள்-ஐ நினைவு கூர்வதன் மூலமே, இதயங்கள் ஆனந்தமடைகின்றன.

[13:27] நம்ப மறுப்போர், “அவருடைய இரட்சகரிட மிருந்து அவருக்கு ஓர் அற்புதம் மட்டும் இறங்கி வந்தால் (நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)” என்று கூறுவார்கள். “கடவுள், தான் நாடுவோரை வழிகேட்டில் அனுப்பி விடுகின் றார், மேலும் கீழ்ப்படிவோருக்கு மட்டுமே அவர் தன்பால் வழிகாட்டுகின்றார்” என்று கூறுவீராக.

[13:29] நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோர் மகிழ்ச்சிக்கும் மேலும் ஆனந்தமானதோர் விதிக்கும் தகுதியாகி விட்டனர்.