குர்ஆன் 13:38 — இடியோசை
(ரஷாதே), உமக்கு முன்னரும் நாம் தூதர்களை அனுப்பி இருக்கின்றோம், மேலும் மனைவி யரும் பிள்ளைகளும் கொண்ட கணவர்களாக அவர்களை ஆக்கினோம். கடவுள்-ன் அங்கீ காரம் இன்றியும், மேலும் குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நேரத்திற்கு ஏற்பவே அன்றியும் எந்தத் தூதரும் ஓர் அற்புதத்தைக் கொண்டு வர இயலாது.
[13:37] இந்தச் சட்டங்களை நாம் அரபி மொழியில் வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அறிவு உமக்கு வந்து விட்ட பின்னர், அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் எப்போதாவது உடன்படு வீராயின், கடவுள்-க்கெதிராக, உமக்கு நண்பரோ, அல்லது பாதுகாவலரோ இருக்க மாட்டார்.
[13:39] தான் நாடுகின்ற எதையும் கடவுள் துடைத்து எடுத்து விடுகின்றார், மேலும் நிலைப்படுத்து கின்றார். அசலான மூலப்பிரதி அவரிடமே உள்ளது.