குர்ஆன் 14:39 — ஆப்ரஹாம்
“என்னுடைய முதிர்ந்த வயதிலும், எனக்கு இஸ்மவேலையும், ஐசக்கையும் வழங்கியதற் காக, புகழ் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. என் இரட்சகர் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவராக இருக்கின்றார்.
[14:38] “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறைத்து வைப் பவற்றையும் மேலும் நாங்கள் அறிவிப் பவற்றையும் நீர் அறிவீர்-பூமியின் மீதோ அன்றி வானங்களில் உள்ளவையோ, எந்த ஒன்றும் கடவுள்-க்கு மறைவானதல்ல.
[14:40] “என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.