Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 14:40 — ஆப்ரஹாம்

“என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.

[14:39] “என்னுடைய முதிர்ந்த வயதிலும், எனக்கு இஸ்மவேலையும், ஐசக்கையும் வழங்கியதற் காக, புகழ் அனைத்தும் கடவுள்-க்கு உரியது. என் இரட்சகர் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பவராக இருக்கின்றார்.

[14:41] “என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களை யும் மன்னிப்பீராக.”