குர்ஆன் 14:41 — ஆப்ரஹாம்
“என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களை யும் மன்னிப்பீராக.”
[14:40] “என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. எங்கள் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.
[14:42] வரம்பு மீறுபவர்கள் செய்பவற்றைக் கடவுள் அறியாமல் இருக்கின்றார் என்று ஒருபோதும் நீர் எண்ணிவிட வேண்டாம். கண்கள் திகிலில் நிலைகுத்தி நின்று விடும் அந்நாள் வரை அவர்களுக்கு அவகாசம் மட்டுமே அவர் அளிக்கின்றார்.